ஜெகத் உருவாக்கிய இப்பதிவுகள் இனியன், மற்றும் மலையருவி சிறப்பாக உள்ளன.மலையாளம்,தெலுங்கு,இந்தி போன்ற மொழிகளை தமிழ் எழுத்துகளாக நொடியில் மாற்றுகின்றது.செயற்பாட்டுக்கு வந்து எவ்வளவோ நாளாகியும் கவனிக்காமல் விட்ட என் போன்றோருக்கு தெரியப்படுத்தவே இப்பதிவு.
நமக்கு மிகவும் நெருங்கிய மலையாள எழுத்துக்களை மொழிமாற்றியில் இட்டு படித்துப்பார்த்தேன்.மிகவும் நன்றாக இருக்கிறது.அங்கே தான் பின்மொழி என்ற சொல்லாடலைப் பார்த்தேன்.பின்னூட்டம் தான் அங்கே பின்மொழியாக உள்ளது.பின்னூட்டம் அழகாக இருந்தாலும் பின்மொழி இன்னும் பொருத்தமாக தோன்றுகிறது.உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பின்மொழியில் சொல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Sunday, March 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
//பின்னூட்டம் அழகாக இருந்தாலும் பின்மொழி இன்னும் பொருத்தமாக தோன்றுகிறது.//
இதை நான் வழிமொழிகிறேன்.
//இதை நான் வழிமொழிகிறேன்.//
ரிப்பீட்டே.
:-))
யோவ் நீ டைம்பாஸ் பண்றதுக்கு இந்த இடம் தான் கிடைச்சுச்சா
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே தோழர்.
Post a Comment