Sunday, January 6, 2008

வணக்கம்

”ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது ஐயா
அது பொம்பள மனசு தான்யா”

அப்படின்னு நம்மாளுக பாடுறாங்க.

"The greatest question that has never been answered is 'what does a woman want?' "

அப்படின்னு ப்ராய்டு சொல்லுறாரு.ரொம்ப நாளா இதப்பத்தி யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.பொம்பள மனசு மட்டுமில்ல ஆம்பள மனசும் அப்படித்தான் ஆழம் காண முடியாதது.மனுசப்பய மனசுக்குள்ள என்ன நினைக்கிறான்னு சம்பந்தப்பட்ட ஆளுக்கே தெரியாது.மனசு ரொம்ப சிக்கலானது.

டைரி எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை,இது வரைக்கும் செஞ்சதில்லை.மனசுல தோன்றதயெல்லாம் எழுதி வப்போம்.

2 comments:

')) said...

அதனை நாங்களும் படிச்சி வைப்போம் :-).

வாங்க சூர்யா, வணக்கம்!

')) said...

தெகா வருகைக்கு நன்றி.