(ஒலிம்பிக்கில் செஸ்,கிரிக்கெட் போன்ற அறிவு சார்ந்த விளையாட்டுகளை சேர்க்காததற்கு ஒலிம்பிக் கமிட்டிக்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த விளையாட்டுகளில் இந்தியா தான் தங்கம் வாங்கும் என்பதால் இவற்றை ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்ள உலகநாடுகள் சதி செய்கின்றன. இப்படி ஒரு கண்டுபிடிப்பை ஆ.வி அறிவுஜீவி மதன் செய்துள்ளார்)







7 comments:
I'm thankful with your blog it is very useful to me.
very nice! hahahahaha
லாட்டரி மற்றும் பென்னி வருகைக்கு நன்றி.சாப்டுவேர் மக்களோட டவுசர கழட்டுற முடிவுல இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
இந்த டவுஸர கழட்டறது என்பதை எங்க புடிச்சீங்க :))))
செந்தழல்,வலையுலகின் டவுசர்பாய் யாருன்னு உலகத்துக்கே தெரியுமே! :-))
இசின்பயேவா - டக்கர் பிகரா இருக்குதுங்கோ
வேணும்னா நம்ம ஊர்ல ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சுடலாமா?
வாங்க நாடோடி,குட்பூவிற்கே கோயில் கட்டுன ஊரு நம்ம ஊரு.இசின்பயேவாவிற்கு ரசிகர்மன்றம் ஆரம்பிக்கறதுல்ல தப்பே இல்ல.
Post a Comment